• Date: செப்டம்பர் 6, 2020
  • Time: காலை 7.00 - 8.30

பதிவு கட்டணம் / Registration Fee

500
மு.அரி

வர்மக்கலை மற்றும்  தொல்லியல் துறையில் DMR பட்டமும் சுவடி ஆய்வு மற்றும் கல்வெட்டு இயலில் இளங்கலை பட்டம் பயின்றவர்.களரி, வர்மம், வர்ம வைத்திய முறைகள், யோகம் பயிற்றுவிற்றல் முதலானவற்றை பயிற்றுவித்தலில் 10 ஆண்டு கால அனுபவம் பெற்றவர். தமிழ்க் கலைகள் குறித்த ஆய்வுகளில் 5 ஆண்டு கால அனுபவம் பெற்றவர். 

அன்பார்ந்த வாசகர்களே!

பிராண சக்தி யோகா: சித்தர்கள் வழிகாட்டிய அற்புத யோகப் பயிற்சி முறை. அடிமுறை, களறி போன்ற நம் ஆதிக்கலைகளை வளர்த்தெடுத்த நம் முன்னோர், அவை யாவற்றுக்கும் அடிப்படையாக போற்றிப் பயின்ற யோகக் கலை இது. தற்போது, சீன தேசத்தில்  மட்டுமே அதிகம் புழக்கத்தில் உள்ளது. தமிழகத்தில் அபூர்வமாக சித்த மரபில் ஆர்வம் உள்ளோர்களால் மட்டுமே பயிலப்பட்டு வரும் இந்தப் பயிற்சி, சக்தி விகடன் மூலம் உங்களுக்காகவும்! 

பலன்: நம் உடலுக்குத் தேவையான ஆற்றலை பிரபஞ்சத்திலிருந்து நேரடியாய்ப் பெற்றுத் தரவல்லது இந்தப் பிராண யோக பயிற்சி. நாம் உண்ணும் உணவு வகைகள் மூலம் மறைமுகமாக 1% ஆற்றலைப் பெறுகிறோம் என்றால்,  பிராண சக்தி  யோகப் பயிற்சிகள் மூலம் 100% ஆற்றலை நேரடியாகப் பெறலாம் என்பது சித்தர்கள் வாக்கு. இந்தப் பயிற்சியால் நம் உடல் ஒளி பெறும்; நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சுகர், ரத்த அழுத்தப் பிரச்னைகள், மூச்சு-சுவாசக் கோளாறுகள், கை-கால் வலி முதலானவை  கட்டுக்குள் இருக்கும். 

 ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  ஆண்ட்ராய்டு போனுக்கு...

    https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

  •  ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307

  •  ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...

    நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.

  •  "இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்" - ரொம்ப முக்கியம்!

    வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாக தேர்ந்தெடுத்துக்-கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் -கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  உடை: செமி-ஃபார்மல் ப்ளீஸ்!

    செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  •  முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!

    பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.

  •  No Refund

    ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். செப்டம்பர் 5, மாலை 6 மணிக்கு பதிவு முடிவடைகிறது.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

7338826999 / 9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு தேதி முடிந்தது. அடுத்த பயணத்துக்கான அறிவிப்பு உங்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு துவங்கும் போது தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு rsvp@vikatan / 7338826999 / 9790990404