• Date: September 26 & October 2, 2020
  • Time: மாலை 04.00 - 05.30

பதிவு கட்டணம் / Registration Fee

200
ந.ஷியாமளா தேவி, கைவினை கலைஞர்,

1992ம்  ஆண்டு முதல்  கிராஃப்ட் கற்று தந்து  ஆயிரக்கணக்கான தொழில்முனைவோரை உருவாக்கிய கிராஃப்ட் பயிற்சியாளர் சியாமளாதேவி உங்களுக்கு மிகமிக எளிமையாக முப்பதே நிமிடங்களில் கிராஃப்ட் கற்றுக் கொடுக்கப் போகிறார்.

Materials required for the workshop dt. 26.09.2020 - Paper bag making, cloth bag making & face mask making
1. Hand made paper or thick chart - 1
2. White cotton cloth 1/2 meter
3. Fabric glue
4. Fabric colours
5. Fevicol A+
6. Round brush - no. 6
7. scissor, scale, pencil  eraser, pallette, cup, water & small waste cloth

Material required for the workshop dated 02.10.2020 - Mural art, Glass painting & Honey comb ball
1. MDF board 8"/8"
2. Plain glass or ohp sheet 10"/8"
3. A4 size colour papers 10nos.(any 2 colours) 
4. Fabric glue
5. Acrylic or fabric colours
6. Water based glass colours
7. Mouldit clay 2 small packets
8. Ohp sheet - 1
9. Scissors, scale, pencil, eraser, small waste cloth, cup, water & pallette

அன்பார்ந்த வாசகர்களே!

அவள்விகடன் வழங்கும் 'ஆர்ட் & கிராஃப்ட் கட்டண பயிற்சியில் கலந்துக்கோங்க என்ன குழந்தைகளே... வாங்க உங்க கையாலேயே கிராஃப்ட் பண்ணி  ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுக்கலாம். வாங்க குழந்தைகளே... 30 நிமிடத்தில் கிராஃப்ட் செய்து உங்க மிஸ்க்கு கிஃப்ட்  பன்னுவோம். என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  ஆண்ட்ராய்டு போனுக்கு...

    https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

  •  ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307

  •  ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...

    நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.

  •  "இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்" - ரொம்ப முக்கியம்!

    வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாக தேர்ந்தெடுத்துக்-கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் -கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  உடை: செமி-ஃபார்மல் ப்ளீஸ்!

    செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  •  முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!

    பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.

  •  No Refund

    ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

  • நேரம் மற்றும் நிபந்தனை:

           செப். 25, மாலை 6 மணிக்கு பதிவு முடிவடைகிறது.

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு தேதி முடிந்தது. அடுத்த பயணத்துக்கான அறிவிப்பு உங்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு துவங்கும் போது தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு rsvp@vikatan / 9790990404