• Date: செப்டம்பர் 27, 2020
  • Time: காலை 10.00 - 11.00
ஆர்.சிவக்குமார், மூத்த இதய மருத்துவர்

ஆலோசனைகளை வழங்குபவர் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மூத்த இதய மருத்துவர் ஆர்.சிவக்குமார். இதய ஆரோக்கியம் தொடர்பான உங்களின் சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்டு ஆலோசனை பெறலாம்.

Exclusive video on 6-stage Ultra Safety Program by Meenakshi Mission Hospital.: https://www.youtube.com/watch?v=jkTXuQxGrT8

Meenakshi mission hospital & research centre http://www.mmhrc.com/

 

அன்பார்ந்த வாசகர்களே!

உலக இதய தினத்தை முன்னிட்டு அவள் விகடன் மற்றும் மற்றும் மீனாட்சி மிஷன் மருத்துவமனை வழங்கும் "ஹலோ... நான் உங்கள் இதயம் பேசுகிறேன்".(கட்டணமில்லா ஆரோக்கிய வழிகாட்டல் நிகழ்ச்சி)

* இதய ஆரோக்கியத்துக்கான டிப்ஸ்
* ஆரோக்கிய உணவுப் பழக்கம் குறித்த வழிகாட்டல்
* இதயப் பிரச்னைகளை ஆரம்பநிலையிலேயே கண்டறிவது எப்படி?
* பைபாஸ் சர்ஜரியைத் தவிர்ப்பது எப்படி?
* இளைஞர்களும் இதய நோய்களும்
* கோவிட்-19 காலத்தில் இதய பராமரிப்பின் அவசியம்
 என்ற ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  ஆண்ட்ராய்டு போனுக்கு...

    https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  • நேரம் மற்றும் நிபந்தனை:

    செப். 26., 2020  மாலை 6 மணிக்கு பதிவு முடிவடையும் .

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு தேதி முடிந்தது. அடுத்த பயணத்துக்கான அறிவிப்பு உங்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு துவங்கும் போது தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு rsvp@vikatan / 9790990404