• Date: அக்டோபர் 11, 2020
  • Time: காலை 7.00 - 8.30

பதிவு கட்டணம் / Registration Fee

500
மு.அரி 

வர்மக்கலை மற்றும்  தொல்லியல் துறையில் DMR பட்டமும் சுவடி ஆய்வு மற்றும் கல்வெட்டு இயலில் இளங்கலை பட்டம் பயின்றவர். களரி, வர்மம், வர்ம வைத்திய முறைகள், யோகம் பயிற்றுவிற்றல் முதலானவற்றை பயிற்றுவித்தலில் 10 ஆண்டு கால அனுபவம் பெற்றவர். தமிழ்க் கலைகள் குறித்த ஆய்வுகளில் 5 ஆண்டு கால அனுபவம் பெற்றவர்.

அன்பார்ந்த வாசகர்களே!

வேகமான இயக்கத்தில் சுழன்றுக் கொண்டிருக்கும் இன்றைய  மனிதர்கள் பதற்றம், மன அழுத்தம், கவலை, டென்ஷனால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இதனால் அவர்கள் உடலில் மூச்சின் சுழற்சி  ஒழுங்காக இயங்குவதில்லை. இதயத் துடிப்பும் அதிகம்,  இரத்த அழுத்தப் பிரச்னைகள் வேறு! இதனால் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகிறோம்.

40 வயதிலேயே முதுமையை அடைந்துவிட்டதுபோல் ஞாபக மறதி, தடுமாற்றம் எல்லாமே வந்து விடுகின்றன. இதற்கெல்லாம் தீர்வே தேகசுத்தி யோகப் பயிற்சி. சாதாரண தேகப் பயிற்சிகள் நம் உடல், கை-கால் என வெளியுறுப்புகளைத் திடப்படுத்தும் எனில், மிக அபூர்வமான தேகசுத்தி யோகப் பயிற்சிகள் இதயம், நுரையீரல் முதலான நம் உடலின் உள்ளுறுப்புகளை வலுப்படுத்தும்; கண்ணுக்குத் தெரியாமல் உடலுக்குள் குடியேறும் பிணிகளைத் தடுக்கும். நம் ஆன்மாவை அமைதிப்படுத்தும்.  ஆன்மா அமைதியானால்  உள்ளுறுப்புகள் வலிமை பெறும். இதனால் வெளிப்புறத் தோற்றமும் பொலிவைப் பெறும் என்பதே சூட்சுமம். 

நாடி சுத்தி, தந்த சுத்தி, நேத்திர சுத்தி, கப சுத்தி, குடல் சுத்தி, உடல் சுத்தி, பட்ச சுத்தி என ஏழு வகை சுத்திகள் குறித்தும் சில செய்முறை பயிற்சிகள் குறித்தும்  இந்த வகுப்பில் நாம் காணவிருக்கிறோம். இதனால் உள்ளுறுப்புகள் வலிமை பெற்று நீண்ட ஆயுள் பெறலாம். மேலும் மன அழுத்தம் நீங்கும். மன அமைதி கிடைக்கும். இதயம் பாதுகாக்கப்படும். இரத்த அழுத்தம் நீங்கும். இரத்தம் சுத்தமாகும்.மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்ச்சி கிடைக்கும். 
 

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  ஆண்ட்ராய்டு போனுக்கு...

    https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

  •  ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307

  •  ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...

    நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.

  •  "இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்" - ரொம்ப முக்கியம்!

    வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாக தேர்ந்தெடுத்துக்-கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் -கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  உடை: செமி-ஃபார்மல் ப்ளீஸ்!

    செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  •  முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!

    பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.

  •  நேரம் மற்றும் நிபந்தனை:

    அக். 10., 2020  மாலை 6 மணிக்கு பதிவு முடிவடைகிறது.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

7397430999 / 9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு தேதி முடிந்தது. அடுத்த பயணத்துக்கான அறிவிப்பு உங்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு துவங்கும் போது தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு rsvp@vikatan / 7397430999 / 9790990404