• Date: அக்டோபர் 1, 2020
  • Time: மாலை 04.00 - 06.00
பட்டிமன்றம் ராஜா,  நகைச்சுவைப் பேச்சாளர்
பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்., காவல் இணை ஆணையர்,
டாக்டர் பி.ஹரிசங்கர், முதியோர் நல மருத்துவர்

வணக்கம் சீனியர் சிட்டிசன்ஸ்...

கொரோனா காலம் வதைக்கிறது. இந்தச்சூழலில் உடல், மன ஆரோக்கியம் காக்கவும் சுய பாதுகாப்பு உணர்வை வளர்த்துக்கொள்ளவும் ஆனந்த விகடன் ஓர் விர்ச்சுவல் நிகழ்வை நடத்துகிறது. உலக முதியோர் தினத்தை ஒட்டி நடத்தப்படும் இந்த விர்ச்சுவல் நிகழ்வில் உடல் இயந்திரத்தின் இயல்பைப் புரிந்துகொள்ளவும்  முதுமையைப் பெருமையுடன் எதிர்கொள்ளவும்· உங்கள் பாதுகாப்பை நீங்களே உறுதி செய்துகொள்ளவும் அற்புதமான அழகான ஆலோசனை வழங்க வருகிறார்கள் சிறப்பு விருந்தினர்களும் நிபுணர்களும்! பங்கேற்ற பதிவு செய்யுங்கள்.

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  ஆண்ட்ராய்டு போனுக்கு...

    https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு தேதி முடிந்தது. அடுத்த பயணத்துக்கான அறிவிப்பு உங்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு துவங்கும் போது தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு rsvp@vikatan / 9790990404