• Date: July 5, 2020
  • Time: காலை 7.00 - 9.00

பதிவு கட்டணம் / Registration Fee

500
corona
மு.அரி

வர்மக்கலை மற்றும்  தொல்லியல் துறையில் DMR பட்டமும் சுவடி ஆய்வு மற்றும் கல்வெட்டு இயலில்  இளங்கலை பட்டம் பயின்றவர். களரி, வர்மம், வர்ம வைத்திய முறைகள், யோகம் பயிற்றுவிற்றல் முதலானவற்றை பயிற்றுவித்தலில் 10 ஆண்டு கால அனுபவம் பெற்றவர். தமிழ்க் கலைகள் குறித்த ஆய்வுகளில் 5 ஆண்டு கால அனுபவம் பெற்றவர்.

அன்பார்ந்த வாசகர்களே!

சக்தி விகடன் நடத்தும் ` தேகம் தெய்விகம் - ஆயுள் வளர்க்கும் 10 வகை மூச்சப் பயிற்சி' என்ற  ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!
 

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  ஆண்ட்ராய்டு போனுக்கு...

    https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

  •  ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307

  •  ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...

    நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.

  •  "இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்" - ரொம்ப முக்கியம்!

    பயிற்சியில் பங்கேற்கும் முன், பயிற்சி பெறுவதற்கு ஏற்ப காற்றோட்டமான ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net
     

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  உடை... உணவு... உடல்நிலை...

    பயிற்சியில் பங்கேற்பதற்கு ஏற்ற வகையில் தளர்வான ஆடைகளை அணிந்துகொள்ளுங்கள். காலையில் பயிற்சி தொடங்குமுன் உணவு உட்கொள்ளவேண்டாம். காபி மற்றும் டீ போன்ற பானங்களையும் தவிர்க்கவும். உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவசியம் தேவை என்று கருதினால், பயிற்சிக்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக பால் மட்டும் அருந்தலாம். பயிற்சிக்காக முன்பதிவு செய்வோர், தங்களின் தேகநலன் சார்ந்து சுயப் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதை உறுதி செய்கிறீர்கள். தீவிர உடலநலக் குறைப்பாடு, மருத்துவ சிகிச்சை, வயது முதிர்வு முதலான காரணங்களால் பயிற்சி ஏற்க இயலாத சூழலில் உள்ளோர், கர்ப்பிணிகள் முதலானோர் மேற்காணும் பயிற்சியில் கலந்துகொள்ள இயலாது

  •  No Refund

    ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஜூலை, 4 மாலை 7 மணிக்கு (இந்திய நேரம்) பதிவு நிறைவு பெறுகிறது

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

7397430999 / 9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு தேதி முடிந்தது. அடுத்த பயணத்துக்கான அறிவிப்பு உங்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு துவங்கும் போது தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு rsvp@vikatan / 7397430999 / 9790990404