• Date: ஜூலை 16, 2020
  • Time: மாலை 6.30 - 7.30
corona
முனைவர் சி.அனந்தராமகிருஷ்ணன், இயக்குநர், இந்திய உணவுப் பதனீட்டு தொழில்நுட்ப  கழகம்(IIFPT), தஞ்சாவூர்

உணவுப் பொருள்களை மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் நுட்பமான அனுபவம் கொண்டவர்.  மதிப்புக்கூட்டும் உணவுப் பொருள்களை ஆய்வு முறையில் அணுகி அதை மக்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றி தரும் தொழில்நுட்ப கழகத்துக்கு இயக்குநராக செயல்பட்டு வருகிறார்.

அன்பார்ந்த வாசகர்களே!

விவசாயத்தில் இன்று மதிப்புக்கூட்டினால் மட்டுமே விளைபொருள்களுக்கு உரிய லாபத்தைப் பெற முடியும் என்ற நிலை நிலவுகிறது. நெல் முதற்கொண்டு தக்காளி, காய்கறிகள், பழங்கள் என்று அனைத்தும்விதமான பொருள்களையும் மதிப்புக்கூட்ட முடியும்.  இந்த மதிப்புக்கூட்டும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயல்படுபவர்கள் விவசாயத்தில் கூடுதல் வருமானம் பெற முடியும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு இந்த மதிப்புக்கூட்டும் மந்திரம் பயிற்சி வழிகாட்டும். இந்த ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  ஆண்ட்ராய்டு போனுக்கு...

    https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

  •  ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307

  •  ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...

    நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.

  •  "இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்" - ரொம்ப முக்கியம்!

    வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாக தேர்ந்தெடுத்துக்-கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் -கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  உடை: செமி-ஃபார்மல் ப்ளீஸ்!

    செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  •  முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!

    பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்..

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9840768475

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு தேதி முடிந்தது. அடுத்த பயணத்துக்கான அறிவிப்பு உங்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு துவங்கும் போது தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு rsvp@vikatan / 9840768475