• Date: ஜூலை 26, 2020
  • Time: காலை 10.30- 12.30
corona
மு.மோகன்

இந்திய கட்டுனர்கள் சங்கத்தின் (BAI) நேஷனல் பிரசிடென்ட் மு.மோகன். மெட்ரோ ரோடு கன்ஸ்ட்ரக்க்ஷன் (மெட்ராஸ்) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மு.மோகன். ரியல் எஸ்டேட் துறையில் 30 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.

corona
ஜி.கணேஷ்

அனைத்து தமிழ்நாடு & புதுச்சேரி கட்டுமான பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FACEAT&P) மாநில செயலாளர் ஜி.கணேஷ்
இவர் கோயம்புத்தூரில் உள்ள ஆர்.ஜி. அசோசியேட்ஸ் (RG ASSOCIATES). நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். கட்டுமானத் துறையில் சுமார் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.

corona
எஸ்.ஸ்ரீதரன்

கிரெடாய் - தமிழ்நாடு சேர்மன் எஸ்.ஸ்ரீதரன். இவர் நியூவ்ரி பிராபர்டீஸ் (Newry Properties Pvt Ltd) நிறுவனத்தின் இயக்குநர். ரியல் எஸ்டேட் துறையில் 25 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர்.

corona
வெங்கடேஷ் ரதி

சென்னையைச் சேர்ந்த முன்னணி டிஎம்டி கம்பிகள் உற்பத்தி நிறுவனமான ஜிபிஆர் மெட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட்-ன் நிர்வாக இயக்குநர். தமிழகம் முழுவதும் பரந்துவிரிந்துள்ள விநியோக அமைப்பை கொண்டுள்ளது. ஜி பி ஆர், கட்டுமானத் துறை சார்ந்த பொருள்கள் வாங்க விரும்பப்படும் நிறுவனமாகத் திகழ்கிறது..

அன்பார்ந்த வாசகர்களே!

கட்டுமானத்துறை மற்றும் அதுசார்ந்த தொழில்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா? 
 நாம் அனைவரும் எதிர்பார்க்கும் அந்த மாற்றம் நிகழுமா? இப்பொழுது இருக்கும் வாய்ப்புகள் என்ன? எந்தெந்த நடவடிக்கைகள் மூலம் இழந்ததை மீண்டும் பெறலாம்? காலத்துக்கு ஏற்ற மாதிரி பாதுகாப்போடு நம் தொழில் செயல்பாடுகளை மேற்கொள்வது எப்படி? என்ற கேள்விகளுக்கு,  நாணயம் விகடன் மற்றும் ஜி.பி.ஆர். டி.எம்.டி (GBR TMT) இணைந்து நடந்தும் கட்டுமானத் தொழில் - சவால்களும் வாய்ப்புகளும்! (Builders Meet) குறித்த ஆன்லைன் நிகழ்ச்சியில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  ஆண்ட்ராய்டு போனுக்கு...

    https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

  •  ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307

  •  ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...

    நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.

  •  "இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்" - ரொம்ப முக்கியம்!

    வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாக தேர்ந்தெடுத்துக்-கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் -கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  உடை: செமி-ஃபார்மல் ப்ளீஸ்!

    செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  •  முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!

    பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.

  •  நேரம் மற்றும் நிபந்தனை

    ஜூலை 25, மாலை 6 மணிக்கு பதிவு முடிவடைகிறது.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9940415222,9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு தேதி முடிந்தது. அடுத்த பயணத்துக்கான அறிவிப்பு உங்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு துவங்கும் போது தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு rsvp@vikatan / 9940415222,9790990404