• Date: ஜூலை 25, 2020
  • Time: மாலை  5.00 - 7.00

பதிவு கட்டணம் / Registration Fee

200
corona
மண்புழு விஞ்ஞானியும் மாடித்தோட்ட வல்லுநருமான சுல்தான் அகமது இஸ்மாயில்

மண்புழு ஆராய்ச்சியாளராக மட்டுமே அறியப்பட்ட பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயிலின் அதிகம் அறியப்படாத இன்னொரு முகம் வீட்டுத்தோட்டம். வீட்டிலேயே மண்புழு உரம் தயார் செய்து  வீட்டிலேயே ஒரு தோட்டத்தைப் பராமரித்து வருகிறார். தேவைப்படுபவர்களுக்கு வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். வீட்டுத்தோட்டத்தினால் கிடைக்கும் விளைபொருள்களைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து அதிகம் பேசி வருபவர் சுல்தான் இஸ்மாயில். 

அன்பார்ந்த வாசகர்களே!

இந்த கொரோனா காலத்தில் தற்சார்பு வாழ்க்கை பற்றி அதிகம் பேசப்படுகிறது. இந்த தற்சார்பு வாழ்க்கைக்கு வழிகாட்டுவது வீட்டுத்தோட்டம். வீட்டைச் சுற்றியோ, மாடியிலோ அமைக்கும் தோட்டம், வீட்டின் காய்கறிகள் தேவையை வெகுவாக குறைத்து வருகிறது என்று சிலாகிக்ககிறார்கள்  வீட்டில் தோட்டம் அமைத்துள்ளவர்கள். இதோடு நஞ்சில்லாத உணவுப் பொருள்களை எளிதாக நாமே விளைவித்து கொள்ள முடியும் நம்பிக்கையையும் வீட்டுத்தோட்டம் தருகிறது. இத்தகைய வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைக்க வழிகாட்ட இருக்கிறது இந்தப் பயிற்சி. ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  ஆண்ட்ராய்டு போனுக்கு...

    https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

  •  ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307

  •  ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...

    நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.

  •  "இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்" - ரொம்ப முக்கியம்!

    வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாக தேர்ந்தெடுத்துக்-கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் -கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  உடை: செமி-ஃபார்மல் ப்ளீஸ்!

    செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  •  முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!

    பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.

  •  No Refund

    ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9840768475

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு தேதி முடிந்தது. அடுத்த பயணத்துக்கான அறிவிப்பு உங்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு துவங்கும் போது தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு rsvp@vikatan / 9840768475