• Date: ஜூலை 24, 2020
  • Time: மாலை  6.00 - 7.00
corona
பாரதி பாஸ்கர்

`எங்கெங்கு காணினும் சக்தி’ ஆன்மிகச் சிறப்புரை - திருமதி பாரதி பாஸ்கர். நதி போல ஓடிக்கொண்டிருக்கும் நட்சத்திர பேச்சாளரான இவரின் பேச்சும் எழுத்தும் புது நம்பிக்கையை அளிக்கும்; விடியலைக் காட்டும்.

corona
ஆனந்தாச்சார்யார்

திருநெல்வேலி, கீழப்பாவூர் ஸ்ரீசாம்ராஜ்ஜிய லட்சுமி நரசிம்ம பீடம் சார்பில், ஸ்ரீநரசிம்ம உபாசகரான ஆனந்தாச்சார்யார், நட்சத்திரச் சங்கல்ப பிரார்த்தனையுடன் ஸ்ரீலட்சுமி நரசிம்ம வழிபாட்டினை நிகழ்த்தவுள்ளார்.

அன்பார்ந்த வாசகர்களே!

சக்தி விகடன் நடத்தும் `ஆன்மிக மாலை - எங்கெங்கு காணினும் சக்தி சிறப்புரை மற்றும் ஸ்ரீலட்சுமிநரசிம்மர் வழிபாடு’ - பெண்களைக் கிரக லட்சுமி என்றும் ஆதிசக்தியின் அம்சம் என்றும் ஆன்மிகம் போற்றுகிறது. அவ்வகையில், `எங்கெங்கு காணினும் சக்தி!’ எனும் தலைப்பில் பெண்களின் மகிமையை பெண்களுக்கான ஆன்மிகம் குறித்த சிறப்புச் சொற்பொழிவு. கடன் பிரச்னையும், வறுமையும் நீங்கி வளமுடன் வாழ, வீட்டில் செல்வகடாட்சம் நிறைந்திட நட்சத்திர சங்கல்பப் பிரார்த்தனையுடன் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பூஜை நடைபெறுகிறது. இந்த ஆன்லைன் நிகழ்வில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  ஆண்ட்ராய்டு போனுக்கு...

    https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

  •  ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307

  •  ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...

    நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.

  •  "இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்" - ரொம்ப முக்கியம்!

    வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாக தேர்ந்தெடுத்துக்-கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் -கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  உடை: செமி-ஃபார்மல் ப்ளீஸ்!

    செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  •  முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!

    பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

7397430999

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு தேதி முடிந்தது. அடுத்த பயணத்துக்கான அறிவிப்பு உங்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு துவங்கும் போது தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு rsvp@vikatan / 7397430999