• Date: ஆகஸ்ட் 23,2020
  • Time: மாலை  5.00 - 7.00

பதிவு கட்டணம் / Registration Fee

250
corona
சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு

பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரியில், பி.எஸ்.எம்.எஸ் சித்த மருத்துவப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, மூலிகைகள் குறித்துக் கிராம மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறார். தற்போது பொதிகைமலை அடிவாரமான பாபநாசம் கிராமத்தில் வசித்து வருகிறார். இக்கிராமத்தில், ‘பொழில்’ என்ற அழகிய சோலையை அமைத்து... அதில் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பூர்விகமாகக் கொண்ட அரியவகை மூலிகைகளை வளர்த்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், ‘உலகத் தமிழ் மருத்துவக்கழகம்’ என்ற அமைப்பை நிறுவி... சித்தமருத்துவப் பயிற்சிகள், கருத்தரங்குகளை நடத்தி வருகிறார்.

அன்பார்ந்த வாசகர்களே!

பசுமை விகடன் நடத்தும் நல்மருந்து தெரிந்த செடிகள், தெரியாத பயன்கள்! ’கொரோனா வைரஸ் தொடங்கி சர்க்கரை நோய் வரை நம் பாரம்பர்ய சித்த மருத்துவத்தில் வழி இருக்கிறது. சித்த மருத்துவத்தின் உயிர்நாடி மூலிகைகள்தான். இந்த மூலிகைகளை அடையாளம் கண்டு இந்த நோய்க்கு இந்த மூலிகையைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற அறிவைப் பெற்றால் அலோபதி மருத்துவத்துக்கும் செலவிடும் தொகை மிச்சமாகும். இந்த ஆன்லைன் பயிலரங்கில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, கீழுள்ள குறிப்புகளை மறக்காமல் பின்பற்றுங்கள்!

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  ஆண்ட்ராய்டு போனுக்கு...

    https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

  •  ஆப்பிள் ஐஓஎஸ் போனுக்கு...

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://apps.apple.com/us/app/zoom-cloud-meetings/id546505307

  •  ஜூம்-ல் உங்கள் ஐடியை உருவாக்குங்கள்...

    நீங்கள் ரிஜிஸ்டர் செய்த இமெயில் ஐடி மூலம் வெபினர் அட்மின், உங்கள் வருகையை சரிபார்த்தபின் வகுப்புக்குள் அனுமதிக்கப் படுவீர்கள்.

  •  "இடம் & இன்டர்நெட் கனெக்ஷன்" - ரொம்ப முக்கியம்!

    வெபினாரில் பங்கேற்கும் முன் அதிகம் தொந்தரவு இல்லாத நல்ல இடமாக தேர்ந்தெடுத்துக்-கொள்ளுங்கள். இணையத் தொடர்பு நன்றாக இருக்கிறதா என்பதையும் கவனத்தில் -கொள்ளவும். இணைய வேகத்தை டெஸ்ட் செய்ய - https://www.speedtest.net

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

  •  மைக் & விடியோ - ஆஃப் பண்ணிடுங்க!

    ஜூம்-ல் லாக்-இன் செய்யும்போதே, மைக் மற்றும் வீடியோவை தயவுகூர்ந்து ம்யூட் (mute) செய்துகொள்ளவும். அப்போதுதான் அனைவரும் தொந்தரவு இல்லாமல் தெளிவாகச் சிறப்புப் பேச்சாளர்களின் கருத்தைக் கேட்க முடியும்.

  •  உடை: செமி-ஃபார்மல் ப்ளீஸ்!

    செமினாரில் கலந்துகொள்வதற்கு ஏற்ப, (நீங்களும் வீடியோவில் வர வாய்ப்புண்டு என்பதால்) செமி ஃபார்மல் உடைகளையே அணியுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

  •  முக்கியமான விஷயங்களை நோட் பண்ணிக்கோங்க!

    பங்கேற்பாளர்கள் குறிப்புகள் எடுத்துக்கொள்ள நோட்-பேட் வைத்துக்கொள்ளுங்கள். அதில் முக்கியமான விஷயங்களையும் சந்தேகங்களையும் குறித்து வையுங்கள்.

  •  No Refund

    ரிஜிஸ்டர் செய்து கட்டணம் செலுத்திய பின், வகுப்புக்கு வர தவறினால் செலுத்திய கட்டணம் திருப்பி தர மாட்டாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9840768475

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு தேதி முடிந்தது. அடுத்த பயணத்துக்கான அறிவிப்பு உங்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு துவங்கும் போது தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு rsvp@vikatan / 9840768475