• Date: ஆகஸ்ட் 29, 2020
  • Time: மாலை 3.30 - 05.00
coron
கே.ஜெகதீஷ் அடபா, பாதுகாப்பு நிபுணர்

சென்னையைச் சேர்ந்த உஷா பாதுகாப்பு குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர். வீடு, பணியிடங்கள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்தும்,  விபத்துகளை எதிர்கொள்வது எப்படி என்பது பற்றியும் பல்வேறு பயிற்சிகளை வழங்குவதில் நீண்டகால அனுபவம் கொண்டவர் நிபுணர். தீவிபத்து, வெடிகுண்டு மிரட்டல் போன்ற பலவிதமான சூழ்நிலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும், விபத்துகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும் பயிற்சிகள் அளித்துவருகிறார். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் பாதுகாப்பு உத்திகள் தொடர்பாக 4,000-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி, லட்சக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்துள்ளார்.

அன்பார்ந்த வாசகர்களே!

உடல் ஊனம், உயிர் பறிப்பு, பொருளாதார பாதிப்புகள் என விபத்துகள் ஏற்படுத்தும் விளைவுகள் மிக மோசமானவை, நினைத்துக்கூட பார்க்க முடியாதவை. சாதாரண ஒரு விபத்துகூட நம் வாழ்க்கையை முற்றிலும் முடக்கிப்போட்டுவிடும். விபத்து என்பது யாருக்கு வேண்டுமானாலும் நேரலாம். சாலை விபத்து, தீவிபத்து என எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் விபத்துகள் நேரலாம். எனவே, விபத்துகளை எதிர்கொள்ள வேண்டுமானால் உரிய உத்திகளைக் கற்றுக்கொள்வதே சிறந்த பாதுகாப்பு. எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். மனித சமூகத்தின் மீது அக்கறையும் அன்பும் கொண்ட சிறந்த நிபுணர்களின் வழிகாட்டல் மூலமாக மட்டுமே அதை நம்மால் கற்றுக்கொள்ள முடியும். அத்தகைய ஓர் அரிய வாய்ப்பை ஆன்லைன் பயிலரங்கு மூலம் நாம் பெறலாம்.  

  •  Zoom டவுன்லோடு செய்யுங்க: (For Laptop)

    வெபினாரில் பங்கேற்பவர்கள் ஜூம் (zoom) செயலியை இந்த லிங்க்கில் பதிவிறக்கிக்கொள்ளலாம். https://zoom.us/download

  •  ஆண்ட்ராய்டு போனுக்கு...

    https://play.google.com/store/apps/details?id=us.zoom.videomeetings&hl=en_IN

  •  நேரத்துக்கு வாங்க...

    நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பே பங்கேற்பாளர்கள் ஜூம்-ல் லாக்-இன் செய்துவிடவேண்டும்.

 

மேலும் விவரங்களுக்கு / For More Details

rsvp@vikatan.com

9790990404

இங்கே பதிவு செய்துகொள்ளுங்கள்

Register Here

பதிவு தேதி முடிந்தது. அடுத்த பயணத்துக்கான அறிவிப்பு உங்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு துவங்கும் போது தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு rsvp@vikatan / 9790990404