குரு பெயர்ச்சி பலன்கள் 2019,guru peyarchi Palangal 2019

குரு பெயர்ச்சி பலன்கள் 2019

குருப்பெயர்ச்சியை முன்னிட்டு வாசகர்களுக்குச் சிறப்புச் சலுகையை அறிமுகப்படுத்துகிறது சக்தி விகடன். சக்தி விகடனின் ஒரு வருட டிஜிட்டல் சந்தா பெறும் வாசகர்களுக்கான சிறப்புச் சலுகை இது.

இந்தச் சந்தாவைப் பெறும் வாசகர்கள், விரும்பினால் குருப்பெயர்ச்சிக்கு உரியப் பரிகாரத் தலமான மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்புப் பூஜையில் தங்களின் பெயர் - நட்சத்திரத்தைச் சங்கல்பிக்கும் வாய்ப்பைப் பெறலாம். கோயில் பிரசாதம் தமிழகம் மற்றும்   புதுச்சேரியில்  உள்ள முகவரிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். இதற்கு, சக்தி விகடன் ஆன்லைன் ஆண்டு சந்தாவான ரூ.499-ஐ செலுத்தினாலே போதும்.

குருப்பெயர்ச்சி பேக்கேஜ்!

ஒரு வருட
டிஜிட்டல் சந்தா

குரு பெயர்ச்சி பலன்கள் 2019,guru peyarchi Palangal 2019
+
குரு பெயர்ச்சி பலன்கள் 2019,guru peyarchi Palangal 2019

சில கேள்விகள்… சில பதில்கள்..! (FAQ’S)

ஏன் இந்தக் குருப்பெயர்ச்சி சிறப்புச் சலுகை?

+

இந்தக் குருப்பெயர்ச்சி சிறப்புச் சந்தாவில் என்ன கிடைக்கும்?

+

மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் (ஶ்ரீவதான்யேஸ்வரர் கோயில்) குருவுக்கு என்ன விசேஷம்?

+

பூஜையில் என்ன செய்யப்படும்?

+

நான் பூஜைக்கு நேரில் வர வேண்டுமா?

+

என் பெயரில் எப்படி பூஜை நடக்கும்... என் முகவரிக்கு எப்படி பிரசாதம் வரும்?

+

நான் வெளிநாட்டிலோ, வெளிமாநிலத்திலோ வசித்தால், பிரசாதம் அங்கு அனுப்பப்படுமா?

+

என் பெயருக்கு மட்டும்தான் பூஜை உண்டா... என் குடும்பத்தினர்/நண்பர்கள்/உறவினர்கள் பெயருக்குச் சங்கல்பம் செய்யப்படுமா?

+

பிரசாதம் எந்தத் தேதியில் என்னை வந்தடையும்?

+

இந்தச் சலுகையைப் பெறக் கடைசி நாள்?

+

இந்தச் சலுகை இல்லாமலும் சக்தி விகடன் சந்தா செலுத்தலாமா?

+

நான் ஏற்கெனவே சந்தாதாரர் எனில், சக்தி விகடனுக்கு தனியாக சந்தா செலுத்த வேண்டுமா?

+

இந்தச் சலுகை 28.10.19 ( மதியம் 12:00 ) தேதியுடன் முடிவடைந்துவிட்டது! விகடன் நடத்தும் இதுபோன்ற மற்ற நிகழ்வுகளைக் குறித்து உடனுக்குடன் அறிந்துகொள்ள உங்கள் மின்னஞ்சலை இங்கே பதிவு செய்யவும்.