Vikatan
Vikatan Nanayam Fundamental analysis
nanayam Event Banner

அன்பார்ந்த வாசகர்களே!

* பங்குச் சந்தையில் பணத்தைப் பெருக்குவது எப்படி?

* பங்குகளின் விலையைப் பாதிக்கும் காரணிகள் (மேக்ரோ மற்றும் மைக்ரோ) என்னென்ன?

* உங்களுக்கான ஃபோர்ட்ஃபோலியோவை எப்படி உருவாக்குவது?

* வலிமையான நிறுவனங்களைத் தேர்வு செய்யும் வழிமுறைகள் என்ன?

* நிறுவனங்களின் லாப நஷ்ட கணக்கு மற்றும் பேலன்ஸ் ஷீட் படிப்பது எப்படி?

* எந்தெந்த ரேஷியோக்களைப் பின்பற்ற வேண்டும்?

* முதலீட்டுப் பணத்தை எப்படிப் பிரித்துக் கையாள்வது?

* முதலீடு செய்த நிறுவனப் பங்குகளுக்கு இலக்கு எவ்வாறு தீர்மானிப்பது?

* உருவாக்கிய ஃபோர்ட்போலியோவை எப்படி வெற்றிகரமாகக் கையாள்வது?

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்ற ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்தக் கேள்விகள் இருக்கவே செய்யும். இவற்றுக்கு விடை தரும் வகையில்தான் நாணயம் விகடன், பங்குச் சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ் (பேசிக்ஸ்) பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறது. தற்போது பயிற்சி வகுப்பை சென்னையில் நடத்தவிருக்கிறது

நாணயம் விகடன் நடத்தும் இந்த ஒரு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பு 2020 மார்ச் 8-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்புக்கான கட்டணம் ரூ.4,000 மட்டுமே. ஆர்வம் உள்ள முதலீட்டாளர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

 nanayam arulrajan.jpg

பயிற்சியாளர் :

தி.ரா.அருள்ராஜன்,

NSE and NISM Empanelled Trainer,

முதன்மை செயல் அதிகாரி,

எக்ட்ரா - பங்குச் சந்தைப் பயிற்சி மையம்

 

 

பயிற்சியின் பாடத் திட்டங்கள்

    1. ஃபண்டமென்டல் அனாலிசிஸ் ஒரு அறிமுகம்

    2. சந்தையை நகர்த்தும் மேக்ரோ காரணிகள் (உலக மற்றும் உள்நாட்டுக் காரணிகள்)

    3. இ.டி.எஃப் போர்ட்ஃபோலியோ

    4. இன்வெஸ்டபிள் இன்ஸ்ட்ரூமென்ஸ்

    5. டாப் டவுன் அப்ரோச் அண்ட் பாட்டம் அப் அப்ரோச்

    6. குவாலிடேட்டிவ் ஃபேக்டர்ஸ்

    7. குவான்டிடேட்டிவ் ஃபேக்டர்ஸ்

    8. பிராஃபிட் & லாஸ் அக்கவுன்ட் அனாலிசிஸ்

    9. பேலன்ஸ் ஷீட் அனாலிசிஸ்

    10. முக்கியமான ரேஷியோ அனாலிசிஸ்

    11. சுலபமான வேல்யூவேஷன் முறைகள்

    12.  போர்ட்ஃபோலியோ உருவாக்கம்

    13. போர்ட்ஃபோலியோ நிர்வகிப்பு

    14. ரிஸ்க் மேனேஜ்மென்ட்

    15. பங்குகளைத் தேர்வு செய்யும் நுட்பம்

இங்கு கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, பணத்தைச் செலுத்தி பதிவு செய்துகொள்ளவும், பயிற்சி வகுப்பு நடக்கும் இடம், நேரம் ஆகிய விவரங்கள் மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பிறகு தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு : +91 9940415222

Choose following payment gateway and click on "Submit" to proceed further.

(Debit Card / Credit Card / Netbanking) POWERED BY TPSL

நிபந்தனைகள்:

1. எதிர்பாராத காரணங்களால் பயிற்சி வகுப்பு நடைபெறவில்லை என்றால் மட்டுமே பதிவு செய்தவர் செலுத்திய வகுப்புக்கான கட்டணம் விகடன் மீடியா சர்வீசஸால் திரும்ப அளிக்கப்படும்.

2.நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் அறிவு சார்ந்த தகவலுக்கு மட்டுமே. இதனால் பங்கேற்பாளர்களுக்கு ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு நாணயம் விகடன் மற்றும் விகடன் மீடியா சர்வீசஸ் பொறுப்பாகாது.

3.வகுப்புக் கட்டணமானது பயிற்சிக்குண்டான கட்டணத்தை மட்டுமே உள்ளடக்கியது.