Vikatan
அவள் விகடன் (2019-10-01)
நாணயம் விகடன் (2019-09-22)
ஜூனியர் விகடன் (2019-09-18)
ஆனந்த விகடன் (2019-09-18)
பசுமை விகடன் (2019-09-25)
Nanayam Vikatan Startup Business
nanayam

அன்பார்ந்த வாசகர்களே...!

வித்தியாசமான தொழிலைத் தொடங்கி வெற்றி பெற நினைப்பவரா நீங்கள்...? Flipkart,ola,swiggy,oyo போன்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்கி ஜெயிக்க நினைப்பவரா நீங்கள்...? உங்களுக்காகவே வழிகாட்ட இதோ ஒரு பயிற்சி வகுப்பு..! ஸ்டார்ட்அப் நிறுவனங்களைத் தொடங்குவது முதல், தொழில் முதலீடு பெறுவதற்கான வழிமுறைகள் வரை எல்லா விஷயங்களையும் கற்றுக்கொள்ள அரிதான ஒரு களத்தினைத் தேடிக்கொண்டிருக்கும் உங்களுக்காக நாணயம் விகடன் மற்றும் YNOS Venture Engine(An IIT Madras Incubated Start-up) இணைந்து ‘ஸ்டார்ட்அப் பேசிக்ஸ்' என்ற ஒருநாள் கட்டணப் பயிற்சி வகுப்பினை நடத்தத் திட்டமிடப்பட்டது.

சென்னை மற்றும் கோவையில் வெற்றிகரமாக பயிற்சி வகுப்புகள் நடந்து முடிந்துள்ளது. அடுத்த பயிற்சி வகுப்பு மீண்டும் சென்னையில் 2019 செப்டம்பர் 15 (ஞாயிற்றுக்கிழமை), அன்று நடைபெற உள்ளது. பிசினஸில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் அனைவரும் இந்தப் பயிற்சி வகுப்பில் அவசியம் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமென அன்புடன் அழைக்கிறோம்.

பயிற்சிக் கட்டணம் : ரூ.6,000

வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க : ரூ.4,000

பயிற்சி வகுப்பின் ஹைலைட்ஸ் மற்றும் சிறப்பம்சங்கள்...

    * பயிற்சி முடிந்தபின் தொடர்ந்து வழிகாட்டும் கையேடுகள்

    * YNOS டெக்னாலஜி இணையதளம் குறித்த அறிமுகம், அதன்மூலம் ஸ்டார்ட்அப்-களுக்குக் கிடைக்கும் நன்மைகள்

    * சலுகைக் கட்டணத்தில் YNOS டெக்னாலஜி இணையதளத்தை பயன்படுத்திக்கொள்ளல்

    * நம் நாட்டில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான சூழலை முழுமையாக புரிந்துகொள்ளல்

    * ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு குறித்த நுணுக்கமான விஷயங்களைப் புரிந்துகொள்ளல்

    * நிதி தொடர்பான விஷயங்கள் கற்றுக்கொள்ளுதல்

    * ஸ்டார்ட்அப்-க்கு முதலீட்டைப் பெறுவதற்கான திட்டத்தை நம்பிக்கையுடன் உருவாக்குதல்

பயிற்சியாளர் :

Dr.எ.தில்லை ராஜன்,

Professor, DoMS, IIT, Chennai

Associate, Harvard University, USA

Founder, YNOS Venture Engine

 

 

மேலும் விவரங்களுக்கு : 9940415222

பயிற்சி வகுப்புக்கான பதிவு நிறைவுற்றது. அடுத்த வகுப்புக்கான அறிவிப்பு உங்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பதிவு துவங்கும் போது தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9940415222