உள்ளூர் செய்தியாகட்டும்... உலகின் முக்கிய நிகழ்வுகளாகட்டும்... அனைத்தையும் சுதந்திரமாகவும், நடுநிலைமை தவறாமலும் வழங்கும் விகடனின் லட்சியப் பயணத்தில் நீங்களும் ஒரு சந்தாதாரராக இணைய விரும்புகிறோம். இதன் மூலம் தடையில்லா வாசிப்புடன், அனைத்து பிரிமீயம் கட்டுரைகளையும் படித்து மகிழலாம்!
'நோ' விளம்பரம்
அது ஆர்வத்தைத் தூண்டும் அட்டைப்பட கட்டுரை... கழுகார் தரும் அதிரடி அரசியல் தகவல்கள்... ஜிலீர் சினிமா செய்திகள்... நீங்கள் படிப்பது எதுவானாலும், விளம்பரங்கள் எட்டிப்பார்க்காத விறு விறுப்பான வாசிப்பு அனுபவத்தை இனி பெறலாம்...
97 ஆண்டு பாரம்பர்யம்
1926 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விகடன் சுதந்திரமான, எவ்வித பக்கச்சார்புமற்ற செய்திகளைத் தருவதில் எப்போதுமே உறுதியாக இருந்தது... இருந்துகொண்டிருக்கிறது... இனியும் இருக்கும். அதுதான் விகடன் மீதான தமிழர்களின் தொடர் ஆதரவு மற்றும் நம்பிக்கையுடன் விரைவில் தனது நூற்றாண்டைத் தொட வைத்திருக்கிறது.
காத்திருக்கும் விகடன் பொக்கிஷம்
விகடன் சந்தாதாரர் ஆவதன் மூலம் நீங்கள் கடந்த காலத்தில் தவறவிட்ட அல்லது தெரிந்துகொள்ள விருப்பப்படும் கட்டுரைகள், அரசியல் செய்திகள், சினிமா செய்திகள், சிறுகதைகள், விகடனில் தொடராக வந்து, சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல்கள், தீபாவளி மலர்கள் போன்ற பொக்கிஷங்களையும் நீங்கள் படிக்கலாம்.