உடல் பருமனா? கவலை வேண்டாம்!

by:எஸ்.ஏ.செல்லப்பா
Synopsis

இன்று உடல் பருமன் குறித்து ஆண், பெண் இருபாலரும் விழிப்புடன் இருக்கிறார்கள். எக்காரணம் கொண்டும் உடல் பருத்துவிடக் கூடாது என்பதிலும், எப்பாடுபட்டாவது உடல் இளைத்துவிட வேண்டும் என்பதிலும் இரு சாராருக்குமே கவனம் அதிகம். தெருவுக்கு இரண்டு fitness centre முளைத்து வருவதற்கு இதுவே மூல காரணம்! கடற்கரையிலும் பூங்காக்களிலும் மட்டுமல்ல, கிராமத்துத் தெருக்களிலும்கூட சிறுவர் முதல் பெரியவர் வரை தினமும் காலையில் மும்முரமாக நடைப்பயிற்சி செய்வதற்கும் இந்தப் ‘பருமன் பாதிப்பு’ தான் காரணம்! அதாவது, வரும்முன் காப்பதற்கும், வந்ததை கட்டுப்படுத்தவும் இது மாதிரியான பயிற்சி முறைகள் உதவக்கூடும் என்பது நம்பிக்கை. தவிர, சாப்பாடு விஷயத்தில் எக்கச்சக்க சுயக்கட்டுப்பாட்டை விதித்துக் கொள்வதும் ‘பருமன் கவலை’ இருப்பதால்தான்! உடல் பருமன் ஏற்படக் காரணமாக உள்ள சூழ்நிலைகள், வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கம் முதற்கொண்டு பல தகவல்களை இந்த நூலில் தந்திருக்கிறார் நூலாசிரியர் எஸ்.ஏ.செல்லப்பா. உடல் பருமனைத் தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும், உணவுக் கட்டுப்பாடுகளையும் அனைவருக்கும் புரியும்படி அட்டவணைகளோடு விளக்கியிருக்கிறார். அதே மாதிர

Buy the eBook
List Price RS .65
Your price
RS .50
You save Rs. 15(23%)

You can read this item using Vikatan Mobile App: