அறிந்த ஆலயங்கள் அபூர்வ தகவல்கள்

by:விகடன் பிரசுரம்
Synopsis

ஒரு கோயில் என்று எடுத்துக் கொண்டால், உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் அங்கே கிடைக்கும். ஆலயங்களில் புதைந்துள்ள அற்புதங்களும், அவை சொல்லும் அதிசயங்களும் ஏராளம். ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒவ்வொரு புராணம் இருக்கிறது. சிறப்பு இருக்கிறது. மகத்துவம் இருக்கிறது. அவற்றை எல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். பலன் பெற வேண்டும். ஓர் ஆலயத்தைத் தரிசிக்கச் செல்லும் முன் அந்த ஆலயம் பற்றிய முழு விவரங்களையும் நம் விரல் நுனியில் வைத்திருந்தால், விளக்கங்கள் கேட்டு எவரிடமும் செல்ல வேண்டாம். அறிந்த ஆலயங்கள், அபூர்வ தகவல்கள் என்ற இந்தப் புத்தகம் ஓர் உன்னதமான தொகுப்பு. பிரபலமான ஒவ்வொரு ஆலயத்தைப் பற்றியும் வாசகர்கள் எழுதி அனுப்பிய செய்திகளை, அலசி ஆராய்ந்து அதை அழகான கட்டுரையாகத் தொகுத்து சக்தி விகடன் இதழ் தொடர்ந்து வெளியிட்டது. அந்த‌க் க‌ட்டுரைக‌ள் தொகுக்க‌ப்ப‌ட்டு, நூலாக‌ வெளிவ‌ந்துள்ள‌து. இந்த‌ நூலில், அந்தந்த‌ ஆலய‌ங்க‌ள் ப‌ற்றிய‌ அபூர்வ‌த் த‌கவ‌ல்க‌ளோடு, வ‌ண்ண‌ப் ப‌ட‌ங்க‌ளும் த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து. செல்லும் வ‌ழி, த‌ங்கும் இட‌ம், எங்கே இருக்கிற‌து, கோயிலின் சிற‌ப்புதின‌ங்க‌ள் என்ன‌, எப்போது

Buy the eBook
List Price RS .145
Your price
RS .102
You save Rs. 43(29%)

You can read this item using Vikatan Mobile App: