வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ்

by:விகடன் பிரசுரம்
Synopsis

‘நம்ம கையிலயும் நாலு காசு புரளணும்னு ஆசையாதான் இருக்கு. வீட்டை விட்டு வெளியே போய் சம்பாதிக்கலாம்னா குழந்தையை யார் பார்த்துக்கிறது? வீட்டிலேயே ஏதாச்சும் வேலை இருந்தா செய்யலாம். ஆனா, என்ன வேலை செய்றது..?’ என்று யோசனையில் இருக்கும் இல்லத்தரசிகள் ஏராளம். ஏறிக்கொண்டே போகிறது விலைவாசி. இறங்கிக்கொண்டே வருகிறது பணத்தின் மதிப்பு. கணவன்_மனைவி இருவரும் சம்பாதித்தால்தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற நிர்பந்தம். எனவே, பொருளாதார சூழ்நிலையைச் சமாளிக்க விரும்பும் ஏராளமான இல்லத்தரசிகள் காட்டன் வேஸ்ட், கோணி, காகிதம், மெழுகு போன்ற சாதாரணப் பொருட்களை தங்கள் கை வண்ணத்தின் மூலம் காசாக்கும் தொழில் ரகசியத்தைக் கற்று முன்னேறியிருக்கிறார்கள். இப்படி, இந்தக் கலையை சரிவரக் கற்று, முயற்சி செய்து, ‘தொழிலில் முதன்மை’ என்ற நாற்காலியில் அமர்ந்த பெண் தொழில்முனைவோர் 22 பேர் தங்கள் அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்து கொள்கிறார்கள். ‘வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ்!’ என்ற தலைப்பில் ‘அவள் விகடன்’ இதழ்களில் வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்புதான் இது. காகிதப்பை, ஆரத்தி தட்டு, ரப்பர் ஸ்டாம்ப், ஜுவல் பாக்ஸ், ஜெல் கேண்டில் போன்றவை தயா

Buy the eBook
List Price RS .75
Your price
RS .53
You save Rs. 22(29%)

You can read this item using Vikatan Mobile App: